மீனவர்களை மீட்க கோரி முதல்வர் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட
25 மீனவர்களையும் படகுகளையும் மீட்க நடவடிக்கை தேவை
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு
முதல்வர் ஸ்டாலின் கடிதம்…
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்