டி20 – இந்திய அணி வீரர்கள் மாற்றம்
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரின் 2 போட்டிகளில் விளையாடும் 3 வீரர்களுக்கு பதில் மாற்று வீரர்கள் அறிவிப்பு
முதல் 2 போட்டிகளில் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா அறிவிப்பு