மோகன்லால் 3வது முறையாக

மலையாள திரைப்பட நடிகர் சங்க தலைவராக மோகன்லால் 3வது முறையாக போட்டியின்றி தேர்வு

செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்