மீண்டும் நெய்வேலி புத்தக கண்காட்சி:
கொரோனாவால் “நெய்வேலி புக்ஃபேர்” 2019 ஆம் ஆண்டு முதல் நடைபெறாமல் இருந்தது சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு பிரமாண்டமான திடல் அமைத்து மீண்டும் இந்தாண்டு புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை முதல் நடைபெறுகிறது.
இதனால் எழுத்தாளர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்