எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ரூ.100 கோடி
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து நில அபகரிப்பு, கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் கரூர்-வாங்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு