இந்து – முஸ்லிம் மோதல்களை

“இதுபோன்ற நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

  • உயர் நீதிமன்ற நீதிபதி

இந்து – முஸ்லிம் மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட பாஜக மாநில நிர்வாகி குருஜி மீது உரிய நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு

குருஜீ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் அறிக்கை தாக்கல்

இது போன்ற நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத மோதல்களை உருவாக்கும் விதமாக பதிவிடுவர்களை விசாரணை செய்ய தனியாக ஏதேனும் விசாரணை பிரிவு அமைக்கப்பட்டுள்ளதா?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி புகழேந்தி, ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு