5 புதிய அதிநவீன சொகுசு பேருந்து சேவை
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், 5 புதிய அதிநவீன சொகுசு பேருந்து சேவை
5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடி மதிப்பில் வாங்கப்பட்டன அதிநவீன பேருந்துகள்