விமானங்கள் ரத்து
சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து
டெல்லிக்கு இயக்கப்படும் 4 விமானங்கள், சீரடி, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து
டெல்லி, சீரடி, ஐதராபாத் நகரங்களில் இருந்து சென்னை வர வேண்டிய விமானங்களும் ரத்து
நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவிப்பு
விமான சேவைகள், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி