பாட்டாளி மக்கள் கட்சியின்
விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே தேர்தல் பணிமனையில் அமர்ந்திருந்த திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூர் கிராமத்தைச் சேர்ந்த திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கண்ணதாசன் (30) அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையில் அமர்ந்திருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின்
அண்ணாதுரை மற்றும் கந்தன் ஆகிய இருவரும் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் தேர்தல் பணிமனை அமைத்ததாக கூறி திடீரென கண்ணதாசனை தாக்கியுள்ளனர். கண்ணதாசன் மருத்துமனையில் அனுமதி. போலிசார் விரணை