நீட் மறு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

மறுதேர்வு முடிவுகள் காரணமாக ஒட்டுமொத்தமாக தரவரிசை பட்டியல் மாற்றி வெளியீடு

http://exams.nta.ac.in/NEET எனும் இணையதளத்தில் மறு தேர்வுக்கான முடிவுகளை அறியலாம்

1563 மாணவர்களுக்கு நடந்த மறு தேர்வில், 750 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர்