சாம்பியன்.இந்தியா அணிக்கு தோனி வாழ்த்து
கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்ஸ்டாகிராம் மூலம் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
“உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் சார்பாக கோப்பையை வென்றதற்கு வாழ்த்துகள். மேலும், என்னுடைய பிறந்தநாள் பரிசாக கோப்பையை வென்றதற்கும் நன்றி” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து X தளத்தில் MSDhoni ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.