அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

மராட்டிய மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராகமத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நியமனம் தேர்தல் இணை பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் நியமனம்

Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலாவுக்கு ரீ-என்ட்ரி கிடையாது”“சசிகலாவுக்கு எக்ஸிட் கொடுத்தாச்சுரீ-என்ட்ரி கிடையாது” “சசிகலாவிற்கும், அதிமுகவிற்கும் எந்தசம்பந்தமும் இல்லை”

Read more

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

மோடி ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரிப்பு பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளன. மோடி அரசின் நிர்வாக திறமையின்மை, அலட்சியப் போக்கு காரணமாக

Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: மேடையில் அமித்ஷா காட்டிய உடல் சைகையை வைத்து எவ்வளவு கோபத்தில்

Read more

தமிழ்நாடு என்றுமே திராவிடக் கோட்டை”

“தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை என்று 40க்கு 40 தீர்ப்பின் வழியாகதமிழ்நாட்டு மக்கள் உணர்த்தியுள்ளனர்” எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

Read more

விக்கிரவாண்டி தேர்தல் தேமுதிகவும் புறக்கணிப்பதாக

விக்கிரவாண்டி தேர்தல், தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவிப்பு. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் புறக்கணிப்பதாக தேமுதிக அறிவிப்பு. இன்றைய காலகட்டத்தில் ஆட்சியாளர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகிறது பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு.

Read more

தந்தையர் தினம் – முதல்வர் வாழ்த்து

தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!

Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

22ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 22ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புசென்னையில் மாலை, இரவு வேளைகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான

Read more

Incoming Call-களில் இனி அழைப்பவரின் பெயர்

Incoming Call-களில் இனி அழைப்பவரின் பெயர் குறிப்பிடப்படும்: டிராய் Incoming Call-களில் தொடர்புகொள்பவரின் பெயரை காட்டும் அம்சம் இந்தியாவில் சோதனை முயற்சியில் உள்ளதாக TRAI தகவல்! மும்பை,

Read more