ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்த போது சிறுமியின் அருகே மின்னல் தாக்கியது
பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் மழையின் போது ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்த போது சிறுமியின் அருகே மின்னல் தாக்கியது. நூலிழையில் உயிர்தப்பிய சிறுமியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்.