பிஜு ஜனதா தளம் வலுவான எதிர்ப்பை பதிவு

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து மாநிலங்களவையில் பிஜு ஜனதா தளம் வலுவான எதிர்ப்பை பதிவு செய்தது!

நீட் முறைகேடுகள் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி இரு முறை சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம்

பிஜு ஜனதா தளத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் சஸ்மித் பத்ரா