நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஜோ பைடன் தடுமாற்றம்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான விவாதத்தில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் தடுமாறியுள்ளார்.
குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் ட்ரம்ப் உடனான விவாதத்தில், பதில் சொல்ல முடியாமல் பைடன் பல இடங்களில் திணறியுள்ளார்.