நீட் தேர்வை வெளிப்படையாக

நீட் தேர்வை வெளிப்படையாக, நம்பகத் தன்மையுடன் நடத்துவதை உறுதி செய்வது தொடர்பாக மத்திய அரசு அமைத்தது குழு

வரும் ஜூலை 7ஆம் தேதி வரை மாணவர்கள், பெற்றோர்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை கூறலாம்

https //innovateindia.mygov.in/examination-reforms-nta என்ற இணைய தளத்தில் பரிந்துரைகளை தெரிவிக்கலாம் என அழைப்பு

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் குழு அமைக்கப்பட்டது

அரசு நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்களை உள்ளடக்கி குழு அமைக்கப்பட்டது