ஜாபர் சாதிக் அமலாக்கத்துறையால் கைது

மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் அமலாக்கத் துறையால் கைது

ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கைது நடவடிக்கை