ஓடும் ரயிலில் எஞ்சினில் இருந்து கழன்ற பெட்டிகள்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்கண்ட் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை வள்ளத்தோடு என்ற இடத்தில் செல்லும் போது பெட்டிகள் தனியாக கழன்றதால் பரபரப்பு.
உடனடியாக அங்கு வந்த பணியாளர்கள், எஞ்சினை பெட்டிகளுடன் இணைத்தனர்.
அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு ரயிலானது கொண்டு செல்லப்பட்டு முழு ஆய்வு செய்து அதன் பிறகே இயக்கப்படும் என தகவல்.