பர்னிச்சர் கடையில் தீ விபத்து
ஈரோடு: வீரப்பம்பாளையம் பகுதியில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உதயகுமாரின் 2 கடைகள், ஜெயபிரகாந்த் என்பவரின் பர்னிச்சர் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையத்தில் தீ பரவியது. பர்னிச்சர் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.