செய்திகள் தமிழகம் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சொரியாசிஸ் நோய்க்கு புதிய சிகிச்சை June 29, 2024June 29, 2024 AASAI MEDIA தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாட்டிலேயே முதன்முறையாக சொரியாசிஸ் நோய்க்கு புதிய சிகிச்சை முறை அறிமுகம் செய்யப்பட்டது