தமிழ்நாடு தீயனைப்பு மற்றும் மீட்பு பணி துறை

தமிழ்நாடு தீயனைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு செய்முறை மற்றும் கயிறுகளை பயன்படுத்தி உயிர்களை மீட்கும் நடவடிக்கைகளை செங்கல்பட்டு மாவட்ட அலுவலர் ராஜேஷ்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த 50-க்கும் அதிகமான வீரர்கள் கலந்துக்கொண்டனர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கலந்துக்கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார்.