காதல் திருமணம் செய்ததால் 15 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்
கோவை மாவட்டம் அன்னூர் அருகே வடக்கலூர் கிராமத்தில் காதல் திருமணம் செய்ததால் 15 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விவகாரத்தில் இருதரப்பினரையும் அழைத்த வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் சமாதானம் பேசிய கைகுலுக்க வைத்து அனுப்பி வைத்தனர்