காஞ்சிபுரத்தில் வேளாண் கண்காட்சி

காஞ்சிபுரத்தில் வேளாண் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கி வைத்து விவசாய பொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார்