பாராட்டு நிகழ்ச்சி – பாதுகாப்பு கேட்டு விஜய் மனு
பாராட்டு நிகழ்ச்சி – பாதுகாப்பு கேட்டு விஜய் மனு
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு, திருவான்மியூரில் தவெக சார்பில் பாராட்டு விழா
நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு, தவெக சார்பில் திருவான்மியூர் காவல் நிலையத்தில் மனு