நீட் தேர்வில் இருந்து நாடு முழுவதற்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும்!
நீட் தேர்வில் இருந்து நாடு முழுவதற்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும்!
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது
ஆனால் தற்போதைய சூழலில் நாடு முழுவதும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டியது அவசியமானதாக மாறியுள்ளது
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி