செக் மோசடி வழக்கு – தயாரிப்பாளருக்கு சிறை

செக் மோசடி வழக்கு – தயாரிப்பாளருக்கு சிறை

2017ல் பைனான்சியர் ககன் போத்ராவிடம் சதீஷ்குமார் வாங்கிய ரூ.45 லட்சம் கடனிற்காக, அவர் அளித்த செக் பணமில்லாமல் திரும்பியது

தயாரிப்பாளர் சதீஷ்குமார் மீது பைனான்சியர் ககன் போத்ரா, செக் மோசடி வழக்கு
ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனை
சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றம் தீர்ப்பு