கனமழை விடுமுறை அறிவிப்பு
நீலகிரி, வால்பாறை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களிலும்,
கோவை மாவட்டம் வால்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.