உண்ணாவிரதம் இருக்க அதிமுக முடிவு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட அனுமதி கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.க மனு
சட்டப்பேரவை கூட்டத்தொடர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளது அ.தி.மு.க
உண்ணாவிரத போராட்டம் நடத்த அதிமுக முடிவு