4000 ஆண்டுகள் பழமையான புதிய கற்கால வெட்டுக்கருவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னானூரில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில்,
4000 ஆண்டுகள் பழமையான புதிய கற்கால வெட்டுக்கருவி கண்டறியப்பட்டு உள்ளது