2026 ஜனவரிக்குள் 46,534 பணியிடங்கள் நிரப்பப்படும்

2026 ஜனவரிக்குள் 46,534 பணியிடங்கள் நிரப்பப்படும்

ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2026 ஜனவரி மாதத்திற்குள் 46,534 பணியிடங்கள் நிரப்பப்படும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 17,591 பேருக்கு வேலைவாய்ப்பு.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 19,000, மருத்துவத்துறையில் 3,041 பணியிடங்கள் நிரப்பப்படும்.

காலியாக இருக்கும் மற்ற பணியிடங்களையும் சேர்த்து 75 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு