சிற்றாறு காட்டுப்பகுதியில் காட்டுப்பன்றிகள்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சிற்றாறு பகுதி அழைய மலைகள் அடங்கிய காட்டுப்பகுதியில் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்துவிடுகின்றன. பத்துகாணி பகுதிகளில் இரவு நேரத்தில் சாலையோரம் உலாவரும் காட்டுப்பன்றிகளால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.