விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை

கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பயணிகள் ஏமாற்றம்.