யூடியூபர் பெலிக்ஸ் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி
யூடியூபர் பெலிக்ஸ் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி!
கோவை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள யூடியூபர் பெலிக்ஸ் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி உத்தரவு