சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கும்போது சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேரூராட்சி சார்பில் கால்வாய் அமைக்கும் போது சுவர் இடிந்து விழுந்ததில் வேல்முருகன் (41) என்பவர் உயிரிழப்பு. கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடிய போது திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது