கலெக்டர் அலுவலக சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணி

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.