போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான மாரத்தான்

தர்மபுரியில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான மாரத்தான் போட்டி இன்று நடந்தது. இதனை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தொடங்கி வைத்தார்