சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு
திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் கிருஷ்ணாபுரம், ஆச்சி மடம், கீழநத்தம், மேலகுளம் பகுதியில் வங்கிகள், பேருந்து நிறுத்தம், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி ATM போன்ற இடங்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் இணைய வழியில் நடைபெறும் குற்றங்கள் பற்றியும், சமூக வலைதள பயன்பாடு குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி குற்றம் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.