சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி

சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான சேர்க்கை பொதுக் கலந்தாய்வு ஜூன் 24 ஆம் தேதி தொடங்குகிறது