கேரளப் பயணிகளுக்கும் பேருந்து நடத்துனருக்கும் கைகலப்பு

திண்டுக்கல் பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு கிளம்பிய அரசு பேருந்தில் கேரளப் பயணிகளுக்கும் பேருந்து நடத்துனருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது