கள்ளச்சாராயத்தில் மட்டுமில்லை, குளிர்பானங்களிலும் மெத்தனால் கலந்திருக்கிறது
கள்ளச்சாராயத்தில் மட்டுமில்லை, குளிர்பானங்களிலும் மெத்தனால் கலந்திருக்கிறது: மருத்துவர்கள் தகவல்
கள்ளச்சாராயத்தில் மட்டுமல்ல, உணவகங்களில் நாம் விரும்பி சாப்பிடும் உணவுகள், குளிர்பானங்கள், கார்பன் கலந்த பானங்களிலும் மெத்தனால் கலந்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உணவின் சுவையைக் கூட்டுவதற்காக பரிந்துரைக்கப்பட்ட அளவில் மெத்தனால் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இதன் அளவு ஒரு டெசிலிட்டருக்கு 5 மில்லி லிட்டருக்கும் குறைவாக இருப்பதால், அவை நமக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை