நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஸ்டீபன் சாமுவேல் இவர் குடும்பத்தினருடன் இன்று காரில் நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார் அப்போது கார் ஆரல்வாய்மொழி செண்பகராமன் புதூர் சாலையில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. அப்பகுத்தினர் திரண்டு காரில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். டிரைவர் ஸ்டீபன் சாமுவேல் அவரது உறவினர் வசந்த ஆகியோர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காருக்குள் இருந்த மற்ற உறவினருக்கு சிறு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. .