ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

திருச்சி தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையை தடுப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடந்தது