முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 30, 995 பள்ளிகளைச் சேர்ந்த 16.53 லட்ச மாணவ, மாணவிகள் பயனடைந்து வருவதாக சட்டப்பேரவையில் தகவல்