புதுமைப் பெண் திட்டத்தின் மாணவிகளுக்கு மாதம் ₹1000

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2.73 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 2023-ல் தமிழ்நாட்டில் 1,995 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன

சமூக நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்