சென்னையில் PINK ஆட்டோக்களை இயக்க திட்டம்!
சென்னையில் PINK ஆட்டோக்களை இயக்க திட்டம்!
சென்னையில் PINK ஆட்டோ..!
சென்னையில் ₹2 கோடி செலவில் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ₹1 லட்சம் மானியமாக வழங்கி PINK நிற ஆட்டோக்களை இயக்க தமிழ்நாடு அரசு திட்டம்!
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்களுக்கான சுய தொழில் வேலைவாய்ப்பை உருவாக்கவும் இந்த புதிய முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.