கோயம்பேடு பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது
சென்னை பவுர்ணமியை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இன்று காலை அனைத்து பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி 500 ரூபாய்க்கும், கனகாம்பரம் ரூ.800, ஜாதி மல்லி மற்றும் முல்லை ரூ.400, அரளி ரூ.180, சாமந்தி 260க்கும், சம்பங்கி 120க்கும், பன்னீர் ரோஸ் 100க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பூ வியபாரிகள் மகிழ்ச்சி