காங். தலைவர் செல்வப்பெருந்தகை ஆறுதல்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விஷ சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை ஆறுதல்