காங்கிரஸ் மாணவரணி முடிவு
நீட் முறைகேடு விவகாரத்தில் ஜூன் 24-ல் நாடாளுமன்றத்தை முற்றுகையிட காங்கிரஸ் மாணவரணி முடிவு
நீட் முறைகேடு விவகாரத்தில் ஜூன் 24-ல் நாடாளுமன்றத்தை முற்றுகையிட காங்கிரஸ் மாணவரணி முடிவு செய்துள்ளது. நீட் முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக காங்கிரஸ் மாணவரணி வலியுறுத்தியுள்ளது.