மினி பஸ்களை இயக்க அனுமதி

தமிழகத்தில் மீண்டும் மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு திட்டம்

ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு