முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு:
மேடையில் அமித்ஷா காட்டிய உடல் சைகையை வைத்து எவ்வளவு கோபத்தில் இருந்திருப்பார் என தெரிகிறது
ஒரு உள்துறை அமைச்சர் ஆக இருந்து கொண்டு மேடை நாகரிகம் தெரியாமல் இவ்வாறு செய்தது தவறு